Posts

Aircraft Modern Black Box System

Image
  Aircraft Modern Black Box System I am Mohamed Hussain from Sri Lanka. I successfully created an Aircraft Modern Black box System for our BSc (Hons) Software Engineering Degree Program Final project. This is my first project in the Aviation field. This project is developed with 12 electronic modules like sensors and actuators along with software and hardware on a PCB. With this modern black box system, a Flight can be monitored via Radio Communication completely through a computer application. Abstract The Aircraft Modern Black Box System is a new IoT system to monitor an Aircraft. With this system, we can monitor the flight and all the functions of the flight and record the data in the SD card module. This system was developed by Printed Circuit Board (PCB) and C# Computer Application. This system was designed in two parts one is the main device which is a black box it has all sensors, actuators, and the radio signal transceiver. the second module is a receiver module it will receiv

Health Care IoT Monitoring System

Image
  Health Care IoT Monitoring System I am Mohamed Hussain from Sri Lanka. I successfully developed an IoT system for our IoT subject at Solent University, UK. This system is a Health Care IoT Monitoring System. Abstract Health care IoT monitoring system is monitor the patient's physical health. that is the patient's body temperature, heartbeat level, and blood glucose level. The data of this device can be tracked directly through the IoT cloud platform. This system has  DHT11, Pulse Sensor, and Glucose Sensor used. this device's All components are assembled in the PCB (Printed Circuit Board). With this device, doctors can monitor a patient's body temperature, heartbeat level, and blood glucose level. The purpose of this device is to reduce the death rate of patients in the hospital, to improve and maintain the physical health of the patients, and to improve the development of the medical field. Introduction This system has two devices one is the main device it will be fi

SAIN ROBOTICS

Image
GALLERY     COMMENTS SAIN ROBOT is a humanoid robot. It was created by Mohamed Hussain from Sri Lanka in 2020 and released in 2021. It was fully developed by continuous effort despite many failures while creating it. Although this robot was designed to do the work of ordinary human beings, it can be developed into a robot with many abilities if great efforts are made in its development in the future. A HUMANOID ROBOT is a robot with its body shape built to resemble the human body. The design may be for functional purposes, such as interacting with human tools and environments, for experimental purposes, such as the study of science and medical, or for other purposes. In general, humanoid robots have a torso, a head, two arms, and two legs, though some forms of humanoid robots may model only part of the body, for example, from the waist up. Some humanoid robots also have heads designed to replicate human facial features such as eyes and mouths. Androids are humanoid robots built t
Image
பூனைகள் பற்றி இஸ்லாமும், இஸ்லாமிய கருத்தில் விஞ்ஞானமும் உள்ளடக்கம் =========== இஸ்லாமிய பார்வை அறிவியலும் மருத்துவமு ம் WRITE YOUR COMMENTS இஸ்லாமிய பார்வை ==================== 01) நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பூனையை வைத்து வியாபாரம் செய்வதை தடுத்தார்கள். 02) பூனையின் எச்சி பட்ட தண்ணீர் அசுத்தமாகாது. மேலும் பூனையின் கால் பட்ட தண்ணீரும் அசுத்தமாகாது. 03) பூனை உட்கார்ந்த இடத்தில் நாம் தொழலாம். அந்த இடம் சுத்தமானதே. 04) இப்படி இருக்க அரபு நாடுகளில் இன்றும் பெரும்பாலான வீடுகளில் பூனைகளை வளர்க்கிறார்கள். மிகப் பிரபல்யமான ஸஹாபி அபூ ஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் எப்பொழுதும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூடவே இருப்பார்கள். அதே சமயத்தில் அபூ ஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடம் இருக்கும் ஒரு பையில் எப்பொழுதும் ஒரு குட்டி ஆண் பூனை இருக்கும். அந்தப் பூனை அவர்களை விட்டும் எங்கும் செல்லாது, சென்றாலும் மீண்டும் அவர்களிடமே வந்து விடும். அந்த அளவு பூனையிடம் மிகுந்த பாசம் வைத்திருந்தார்கள். அதற்க்குத் தேவையான உணவும் தண்ணீரும் அவ்வப்பொழுது வழங்குவார்கள். அவர்க
Image
மனிதனுடைய வால் எலும்பு பற்றிய அறிவியல் உண்மைகள் ================== WRITE YOUR COMMENTS السلام عليكم ورحمةالله وبركاته அல்லாஹ் அல்குர்ஆனில் பல இடங்களில் நீங்கள் மரணித்த பின் மீண்டும் உங்களை நாம் உயிர்ப்பிப்போம்.. என்று கூறுகிறான். இதை நாம் சற்று சிந்தித்தால்... மனிதன் மரணித்து  அவன் மண்ணோடு மண்ணாகி முற்று முழுவதுமாக அழிந்த போகிறான்.இவ்வாறு இருக்கையில் மீண்டும் எவ்வாறு உயிர்ப்பிக்கப்படுவான்..? என்ற கேள்வி நம் அனைவரது உள்ளத்திலும் எழும். ஆம்...! அது எவ்வாறு சாத்தியமாகும் என்பதை பார்ப்போம்.. ஒரு முறை நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா (ரழி) அறிவிக்கன்றார்கள்..: كُلَّ ابنِ آدَمَ تأكُلُ الأرضُ إلّا عَجْبَ الذَّنَبِ؛ منه خُلِقَ، وفيه يُركَّبُ. ஆதமுடைய மகன் ஒவ்வொருவரினதும் வால் எலும்பை தவிர ஏனையவைகளை இந்த பூமி சாப்பிடும். அதிலிருந்தே அவன்படைக்கப்பட்டான். அதனாலேயே அவன் மீண்டும் எழுப்பப்படுவான். நூற்கள்:புஹாரி 4935 முஸ்லிம் 2955 சுமார் 1440 வருடங்களுக்கு முன்பு எழுத வாசிக்க தெரியாத, பைத்தியகாரர், சூனியகாரர் என்றேல்லாம் கூறப்பட்ட எம் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் வஹியைக் கொண்டு கூறிய
Image
குர்ஆன் கூறும் எறும்பின் அற்புதம் WRITE YOUR COMMENTS சுலைமான் நபி வருவதை எறும்புகள் அறிந்து கொண்டதாக குர்ஆன் கூறுகிறது. அப்படியானால் எறும்புகள் மிதிபட்டு சாவது ஏன்? என்று சிலர் விதண்டாவாதம் செய்கிறார்கள். ஆனால் இன்று இவர்களின் விதண்டாவதத்துக்கு மரண அடி கொடுக்கும் வகையில் ஒரு ஆய்வின் முடிவு அமைந்துள்ளது. அவர்கள் எறும்புப் புற்றின் அருகே வந்த போது "எறும்புகளே! உங்கள் குடியிருப்புகளுக்குள் நுழையுங்கள்! ஸுலைமானும், அவரது படையினரும் அறியாத நிலையில் உங்களை மிதித்திடக் கூடாது'' என்று ஓர் எறும்பு கூறியது. திருக்குர்ஆன்  27:18 இவ்வசனத்தில் (27:18) எறும்புகள் தமக்கு ஏற்படவிருக்கும் ஆபத்தை முன்கூட்டியே அறிந்து கொண்டு ஸுலைமானும் அவரது படையினரும் நம்மை மிதித்து விடுவார்கள் என்று சக எறும்புகளுக்கு எச்சரிக்கை செய்தது பற்றி கூறப்படுகிறது. அப்படியானால் எறும்புகள் மனிதனின் கால்களில் மிதிபட்டுச் சாவது ஏன்? சுலைமான் நபி வருவதை அறிந்து மிதிபடாமல் தப்பித்தது போல் இப்போதும் தப்பிக்க வேண்டியதுதானே என்று சிலர் விதண்டாவாதம் செய்வார்கள். அந்த எறும்புகள் எதை அறிந்து கொண்டதாக இவ்வசனம் க
Image
SCIENTIFIC KNOWLEDGE  2020 CREATED BY MOHAMED HUSSAIN Name Address Email 1) Microsoft மென்பொருள் தயாரிப்பு நிறுவனம் எந்த நாட்டில் அமைந்துள்ளது? அமெரிக்கா ஜெர்மனி கனடா ஜப்பான் 2) மனிதர்கள் விண்வெளியிற்கு செல்வதற்கு பயன்படுத்தப்படும் சாதனம் எது? satellite rocket space shuttle mars rover 3) தாவரங்கள் காபனீரொக்சைட்டை உறிஞ்சி ஒக்சிசனை வெளியிடுகிறது. மனிதர்கள் ஒக்சிசனை சுவாசித்து காபனீரொக்சைட்டை வெளியிடுகின்றனர். இந்த காபனீரொக்சைட்டின் குறியீடு என்ன? Al NaOH O CO2 4) முதலாவது மின் குமிழ் 1879 ஆம் ஆண்டு ஜக்கிய அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டது. இது காபன் இழையினால் ஆக்கப்பட்ட மின் குமிழாகும். இந்த மின் குமிழை கண்டுபிடித்த விஞ்ஞானியின் பெயர் என்ன? மைக்கல் பரடே தோமஸ் அல்வா எடிசன் அலெக்சாண்டர் கிரகாம் பெல் கலீலியோ கலிலி 5) கம்பிச்சுருளினூடாக காந்தத்தை இயங்க வைப்பதால் அங்கு மின் உருவாவதை முதலில் பரிசோதனை மூலம் காட்டிய விஞ்ஞானி அதாவது dynamo ஜ கண்டுபிடித்த விஞ்ஞானியின் பெயர் என்ன? மைக்கல் பரடே தோமஸ
Image
பாலைவன ஒட்டகம் WRITE YOU COMMENTS 1. தனித்தன்மை 2. உணவு பயன்பாடு 3. எண்ணிக்கையும் பரவலும் ஒட்டகம் என்பது பொதுவாக பாலைவனங்களில் வாழும் தாவர உண்ணி வகையைச் சேர்ந்த பாலூட்டி விலங்கு ஆகும். பொதுவாக ஒட்டகம் என்று அழைக்கப்படும் ஒட்டகப் பேரினத்தில் ஆறு சிற்றினங்கள் உள்ளன. இவை ஆசியா, வடக்கு ஆப்பிரிக்காவில் உள்ள பாலைநிலங்களை தாயகமாகக் கொண்டவை. இவை பொதுவாக 30 முதல் 50 ஆண்டுகள் வரை உயிர்வாழ்கின்றன. ஒட்டகங்களை மனிதர்கள் சுமார் 5,000 ஆண்டுகளுக்கு முன்பு பழக்கியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. மேலும் ஒட்டகங்கள் அவற்றின் பால், இறைச்சிக்காகவும் சுமைகளை ஏற்றிச் செல்லவும் பயன்படுகின்றன. ஒட்டகத்தின் மிகவும் புகழ்பெற்ற பண்பு, நீரில்லாமல் பலநாள் வாழக்கூடியது. பொதுவாக 4-5 நாட்கள் நீர் அருந்தாமல் பாலைநிலப்பகுதிகளில் வாழக்கூடிய தன்மை அதற்கு உண்டு. மேய்வதற்குப் புல் போன்ற உணவு கிடைத்தால் 10 மாதங்கள் வரையிலும் கூட நீர் அருந்தாமல் இருக்கக்கூடியது [2]. மற்ற விலங்குகளைப் போலல்லாமல், நீர் அருந்தாமல் இருந்த நிலையாகிய உலர் நிலையில் இருந்து மீண்டு நீர் அருந்தும்பொழுது ஏறத்தாழ 100 இலிட்டர