Get link Facebook X Pinterest Email Other Apps - 2/28/2020 SCIENTIFIC KNOWLEDGE 2020 CREATED BY MOHAMED HUSSAIN Name Address Email 1) Microsoft மென்பொருள் தயாரிப்பு நிறுவனம் எந்த நாட்டில் அமைந்துள்ளது? அமெரிக்கா ஜெர்மனி கனடா ஜப்பான் 2) மனிதர்கள் விண்வெளியிற்கு செல்வதற்கு பயன்படுத்தப்படும் சாதனம் எது? satellite rocket space shuttle mars rover 3) தாவரங்கள் காபனீரொக்சைட்டை உறிஞ்சி ஒக்சிசனை வெளியிடுகிறது. மனிதர்கள் ஒக்சிசனை சுவாசித்து காபனீரொக்சைட்டை வெளியிடுகின்றனர். இந்த காபனீரொக்சைட்டின் குறியீடு என்ன? Al NaOH O CO2 4) முதலாவது மின் குமிழ் 1879 ஆம் ஆண்டு ஜக்கிய அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டது. இது காபன் இழையினால் ஆக்கப்பட்ட மின் குமிழாகும். இந்த மின் குமிழை கண்டுபிடித்த விஞ்ஞானியின் பெயர் என்ன? மைக்கல் பரடே தோமஸ் அல்வா எடிசன் அலெக்சாண்டர் கிரகாம் பெல் கலீலியோ கலிலி 5) கம்பிச்சுருளினூடாக காந்தத்தை இயங்க வைப்பதால் அங்கு மின் உருவாவதை முதலில் பரிசோதனை மூலம் காட்டிய விஞ்ஞானி அதாவது dynamo ஜ கண்டுபிடித்த விஞ்ஞானியின் பெயர் என்ன? மைக்கல் பரடே தோமஸ் அல்வா எடிசன் அலெக்சாண்டர் கிரகாம் பெல் கலீலியோ கலிலி 6) விஞ்ஞானத்தின் தந்தை என அழைக்கப்படும் விஞ்ஞானியின் பெயர் என்ன? இவர் இத்தாலிய நாட்டின் இயற்பியலாளர், கணிதவியலாளர், வானியல் வல்லுநர், பொறியியலாளர் மற்றும் மெய்யியலாளர் போன்ற துறைகளில் தேர்ச்சி பெற்றவரும் 17 ஆம் நூற்றாண்டின் அறிவியல் புரட்சியில் மிக முதன்மையான பங்கையும் ஆற்றியுள்ளார்? கலீலியோ கலிலி அலெசான்றோ வோல்ட்டா கார்ல் பென்ஸ் மார்க்கோனி 7) மனிதனுடைய குருதியில் மூன்று குருதிக்கலங்கள் உள்ளன. அதாவது செங்குருதிக்கலம், வொன்குருதிக்கலம், குருதிச் சிறுதட்டுகள். இந்த குருதிக்கலங்களுல் செங்குருதிக் கலத்தின் ஆயுட்காலம் என்ன? 2 மாதங்கள் 8 மாதங்கள் 4 மாதங்கள் 3 மாதங்கள் 8) குருதியில் உள்ள குருதிச் சிறுதட்டுக்கள் குருதி உறைதலில் மிக முக்கியமாக பங்கெடுக்கிறது. இந்த குருதிச் சிறுதட்டுக்களின் வாழ் நாட்கள் எத்தனை? 4 நாட்கள் 5 நாட்கள் 7 நாட்கள் 9 நாட்கள் 9) 1957 ஆம் ஆண்டு சோவியத் ஒன்றியம் முதன் முதலில் விண்வெளியிற்கு ஒரு நாயை அனுப்பியது. இந்த நாயின் பெயர் என்ன? லைக்கா டொமி பெட்டர் லாரா 10) அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா () எத்தனையாம் ஆண்டு நிறுவப்பட்டது? 1935 1937 1940 1958 11) உலகில் சில நாடுகளில் விண்வெளி ஆய்வு மையம் உருவாக்கப்பட்டுள்ளது. ISRO இஸ்ரோ என்பது இந்திய அரசின் முதன்மையான தேசிய விண்வெளி முகாம் ஆகும். இந்த இஸ்ரோ முகாம் உருவாக்கப்பட்ட ஆண்டு எது? 1940 1969 1970 1989 12) பல வகையான வாகன வடிவங்கள் உலகில் உற்பத்தி செய்யப்படுகிறது. அதி வேகமாக செல்லக்கூடிய வாகனங்களில் FERRARI வாகனமும் ஒன்று. FERRARI வாகனத் தொழிற்சாலை எந்த நாட்டில் அமைந்துள்ளது? இத்தாலி சவுதி அரேபியா அமெரிக்கா ஜெர்மனி 13) உலகிலேயே முதல்தர ரோபோக்களை உருவாக்கக்கூடிய நாடு ஜப்பான் ஆகும். THE WORLD BEST ROBOT IS ASIMO. அஸிமோ ரோபோட் ஜப்பான் நாட்டின் HONDA நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது. இந்த ரோபோ எத்தனையாம் ஆண்டு திறன் பட உருவாக்கப்பட்டது? 1999 2000 2001 2002 14) உலகில் பல நாடுகளில் மனித வடிவ ரோபோக்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. சோபியா (sophia) என்ற மனிதனைப் போல் தொழிற்படக் கூடிய ரோபோவை ஒரு நிறுவனம் உருவாக்கி சாதனை படைத்தது. இந்த ரோபோவானது ஒரு பெண் ஆகும். இந்த ரோபோவை உருவாக்கிய நிறுவனத்தின் பெயர் என்ன? Shadow KUKA softbank ஆன்சன் ரோபோடிக்ஸ் (Hanson robotics) 15) 2017 ஆம் ஆண்டில் சோபியா ரோபோவிற்கு ஒரு நாடு குடியுரிமை வழங்கியது. இதனால் உலகில் குடியுரிமை பெற்ற முதல் இயந்திர மனித தானியங்கி என்ற பெருமை சோபியாவிற்கு கிடைத்தது. இந்த சோபியா ரோபோவிற்கு குடியுரிமை வழங்கிய நாடு எது? சவுதி அரேபியா ஜெர்மனி இத்தாலி அமெரிக்கா SUBMIT Get link Facebook X Pinterest Email Other Apps