செயற்கைக்கோள்
செயற்கைக்கோள் ================ WRITE YOU COMMENTS பொருளடக்கம் =============== ஆரம்பகால கருத்துகள் செயற்கைக்கோள்களின் வரலாறு விண்வெளி கண்காணிப்பு வலையமைப்பு கோளப் பாதைகளின் வகைகள் செயற்கைக்கோள் வடிவமைப்பு ஆயுள் முடிந்தவை ஏவுகணை செலுத்தும் ஆற்றலைக் கொண்ட நாடுகள் ஏவுகணையை செலுத்தும் ஆற்றல் கொண்ட தனியார் நிறுவனங்கள் ஒவ்வொரு நாட்டின் முதல் செயற்கைக்கோள்கள் செயற்கைக்கோள்கள் மீதான தாக்குதல்கள் விண்கலங்களை உளவு பார்க்கும் அமெரிக்க செயற்கைகோள் செயற்கைக்கோள் சேவைகள் ஆரம்பகால கருத்துகள் முதன் முதலாக செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட்டிருக்கிறது என்னும் செய்தி எட்வர்ட் எவெரெட் ஹேல் எழுதிய தி பிரிக் மூன் என்னும் கற்பனை சிறுகதையில் தான் வெளிவந்தது. 1869 ஆம் ஆண்டு துவங்கி இந்த கதை தொடராக தி அட்லாண்டிக் மன்த்லி , என்ற பத்திரிக்கையில் வெளிவந்தது. ஜூல்ஸ் வெர்ன் எழுதிய தி பேகம்'ஸ் பார்ச்யூன் என்ற நூலில் இந்த கற்பனை மீண்டும் எழுந்தது. (1879) 1903 ஆம் ஆண்டு, கோன்ஸ்டாண்டின் ட்சியோல்கோவ்ஸ்கை (1857–1935), தி எக்ச்ப்லோறேஷன் ஆப் காஸ்மிக் ஸ்பேஸ் பை மீன்ஸ் ஆப் ரியாக்க்ஷன் டிவைசஸ் என